ஆதவ் அர்ஜுனா

ENGLISH TAMIL
ENGLISH TAMIL

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பு

தமிழ்நாடு அரசின் அமைச்சரான ஆதவ் அர்ஜுனா அவர்கள், பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய இலாகாக்களின் பொறுப்பை ஏற்றார்.

சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார் ஆதவ் அர்ஜுனா!

தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவை சட்டமன்ற உறுப்பினராக வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு அரசின் அமைச்சராக ஆதவ் அர்ஜுனா பொறுப்பேற்பு!

Aadhav Arjuna assumed office as one of the ministers in the Tamil Nadu 17th Legislative Assembly Council of Ministers. He took charge during the swearing-in ceremony held at the Nehru Indoor Stadium under the leadership of the Honourable Chief Minister of Tamil Nadu.

வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி!

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்கள் கொடுத்த பேராதரவில், 17, 302 வாக்கு வித்தியாசத்தில் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக (MLA) வெற்றிபெற்றார் ஆதவ் அர்ஜுனா.

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் 132-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்

Aadhav Arjuna participated as the Chief Guest at the 132nd Annual Day celebrations of Scott Christian College, Nagercoil, engaging with students at this historic institution with over a century of legacy.

வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா

தமிழக வெற்றிக் கழகத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தவெக தலைவர் விஜய்யால் அறிவிக்கப்பட்டார் ஆதவ் அர்ஜூனா.